1200x 628 -1
1200 x 1200 pix advt-1

ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?

  • இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோனரி இரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறியும் முக்கியமான பரிசோதனை முறையே ஆஞ்சியோகிராம் ஆகும்.
  • மார்பு வலி, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு சந்தேகம் அல்லது ECG மாற்றங்கள் உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனை உதவுகிறது.

₹6500/- முதல் ஆஞ்சியோகிராம் – நவீன வசதிகளுடன் பாதுகாப்பான சிகிச்சை

  • அபெக்ஸ் இருதய மருத்துவமனையில் நவீன Cath Lab வசதி மற்றும் அனுபவமிக்க இதய நிபுணர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை ₹6500/- முதல் வழங்கப்படுகிறது.
  • பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சரியான நேரத்தில் சரியான பரிசோதனை

  • இதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். மார்பு வலி, மூச்சுத்திணறல் அல்லது இதயம் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அபெக்ஸ் இருதய மருத்துவமனையை அணுகுங்கள்.

    📞 முன்பதிவுக்கு: 7373739413 | 9342912491
    📍 Apex இருதய மருத்துவமனை, தஞ்சாவூர்
    9A, செல்வம் நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர் – 613007

Call Now Button